1 தீமோ 3:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு. Viz kapitolaபரிசுத்த பைபிள்1 நான் சொல்வதெல்லாம் உண்மையே, மூப்பரின் சேவையை விரும்புகிறவன் நல்ல வேலையைச் செய்வதையே விரும்புகிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 நம்பத்தகுந்த கூற்று இது: எவராவது மேற்பார்வையாளராக இருக்க விரும்பினால், அவர் சிறந்த பணியை விரும்புகிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. Viz kapitola |