1 சாமு 21:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அன்றே தாவீது சவுலின் பிடியிலிருந்து தப்பி காத்தின் அரசனான ஆகீஸிடம் ஓடினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 அன்று தாவீது சவுலிடமிருந்து ஓடினான். அவன் காத்தின் ராஜாவாகிய ஆகீஸிடம் சென்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான். Viz kapitola |