Online Bible

- Reklamy -




1 சாமு 20:14 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 மேலும், நான் உயிரோடிருக்கும்போது, நான் சாகாதபடி நீர் யெகோவாவின் நிமித்தமாக எனக்குத் தயை செய்யவேண்டியதும் அன்றி,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 நான் உயிரோடு இருக்கும்வரைக்கும், நான் கொல்லப்படாதபடி, யெகோவாவின் குன்றாத தயவைப் போல் எனக்கு நீயும் தயவுகாட்டுவாயாக.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 மேலும் நான் உயிரோடு இருக்கும்வரை என் மீது கருணையோடு இரு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயை செய்யவேண்டியதும் அல்லாமல்,

Viz kapitola kopírovat




1 சாமு 20:14

Následuj nás:

Reklamy


Reklamy