1 சாமு 17:56 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்56 அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளை யாருடைய மகன் என்று கேள் என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202256 அப்பொழுது அரசன், “அந்த வாலிபன் யாருடைய மகனென்று விசாரித்து அறிந்து வா” என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்56 சவுலோ, “இவனது தந்தையைப்பற்றி தெரிந்து வா” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)56 அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான். Viz kapitola |