1 பேது 5:13 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 உங்களோடு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் மகனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 உங்களோடேகூட தெரிந்துகொள்ளப்பட்ட புதிய பாபிலோனிலுள்ள திருச்சபையும், உங்களுக்கு தங்களது வாழ்த்துதலை அனுப்புகிறது. அப்படியே என் மகன் மாற்குவும் வாழ்த்துதலை அனுப்புகிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 பாபிலோனில் இருக்கும் சபை உங்களை வாழ்த்துகிறது. அம்மக்களும் உங்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிறிஸ்துவில் எனது குமாரனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 உங்களுடனேகூட தெரிவு செய்யப்பட்ட புதிய பாபிலோனிலுள்ள திருச்சபையாரும், உங்களுக்கு தங்களது வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். அப்படியே என் மகன் மாற்குவும் வாழ்த்துதல்களை அனுப்புகிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். Viz kapitola |