1 யோவா 5:5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 யார் உலகத்தை மேற்கொள்கிறார்கள்? இயேசுவை இறைவனின் மகன் என்று விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே மேற்கொள்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 நமது விசுவாசமே உலகத்திற்கு எதிராக வென்றது. எனவே உலகை எதிர்த்து வெற்றியடைகிற மனிதன் யார்? இயேசு தேவனின் குமாரன் என்று நம்புகிற ஒருவனே ஆவான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 இயேசுவை இறைவனின் மகன் என்று விசுவாசிக்கின்றவர்களே அல்லாமல் உலகத்தை வெற்றிகொள்கின்றவர்கள் யாராக இருக்க முடியும்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? Viz kapitola |