1 கொரி 8:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 தேவனிடம் அன்புசெலுத்துகிறவன் யாரோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகிறவன் இறைவனால் அறியப்பட்டிருக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 ஆனால், தேவனை நேசிக்கிற மனிதனோ தேவனால் அறியப்பட்டவன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகின்றவனை இறைவன் அறிவார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். Viz kapitola |