Online Bible

- Reklamy -




1 கொரி 5:13 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 வெளியே இருக்கிறவர்களைக்குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் “அந்தக் கொடிய மனிதனை உங்கள் நடுவிலிருந்து துரத்திவிடுங்கள்.”

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 திருச்சபைக்கு வெளியே இருக்கின்றவர்களைக் குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால், “அந்தக் கேடு கெட்டவனை உங்கள் மத்தியிலிருந்து துரத்தி விடுங்கள்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.

Viz kapitola kopírovat




1 கொரி 5:13

Následuj nás:

Reklamy


Reklamy