1 கொரி 16:6 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழியனுப்பும்படிக்கு, நான் உங்களிடம் சிலநாட்கள் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 சிறிதுகாலம் நான் உங்களுடன் தங்குவேன். ஒருவேளை குளிர்க்காலத்தை நான் உங்களுடனேயே கழிக்கலாம். இதனால், நான் எங்குபோக வேண்டியிருந்தாலும் எனது பயணத்தில் நீங்கள் உதவிசெய்யலாம். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 நான் உங்களிடம் சில காலம் இருக்கக் கூடும். பனிக் காலம் முழுவதும் நான் தங்கக்கூடும். பிறகு நான் எங்கெங்கு சென்றாலும் என் பயணத்திற்கு நீங்கள் உதவமுடியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 சிறிது காலம் உங்களுடன் தங்குவேன். அப்போது நான் தொடர்ந்து போக வேண்டிய எனது பயணத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்யலாம். ஏனெனில் ஒருவேளை குளிர் காலத்தை நான் உங்களுடனே கழிக்க நேரிடலாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன். Viz kapitola |