1 கொரி 15:8 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 எல்லோருக்கும்பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இறுதியாக, குறைமாதத்தில் பிறந்த பிள்ளை போன்ற எனக்குங்கூட காட்சியளித்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 இறுதியாக வழக்கமற்ற முறையில் பிறந்த ஒருவனைப் போன்ற எனக்கும் கிறிஸ்து தன்னைக் காண்பித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இறுதியாக, குறைமாதத்தில் பிறந்தவனைப் போலிருக்கின்ற எனக்கும் காட்சியளித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். Viz kapitola |