1 கொரி 15:46 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்46 ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202246 முதலில் வந்தது ஆவிக்குரிய உடல் அல்ல, மனிதனின் இயற்கை உடலே. பின்பே ஆவிக்குரிய உடல் வந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்46 ஆவிக்குரிய சரீரம் முதலில் தோன்றவில்லை. இயற்கையான சரீரத்துக்குரிய மனிதனே முதலில் தோன்றினான். பின்னரே ஆவிக்குரிய மனிதனின் தோற்றம் அமைந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு46 ஆனாலும் ஆவிக்குரியது முதலில் வரவில்லை, இயல்புக்குரியதே முதலில் வந்தது. இயல்புக்குரியதற்குப் பின்னரே ஆவிக்குரியது வந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. Viz kapitola |