1 கொரி 15:36 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்36 என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 மதியற்ற மனிதா, நீ விதைக்கிறது இறக்காவிட்டால் அது உயிர் பெற்று அதிலிருந்து முளை வராதே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. Viz kapitola |