1 கொரி 15:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 நான் பெற்றுக்கொண்டதும், மிக முக்கியமானதும் என்று கருதி உங்களுக்கு ஒப்படைத்ததாவது: வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்து. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 நான் பெற்ற செய்தியை உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கூறினேன். வேத வாக்கியங்கள் கூறியபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 நான் பெற்றுக்கொண்டவைகளும் மிக முக்கியமானவை என்பதால் உங்களுக்கு ஒப்படைத்தவைகளும் எவையெனில் வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடியே கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரணித்தார் என்பதும், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, Viz kapitola |