1 கொரி 14:36 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 இறைவனுடைய வார்த்தை உங்களுடன்தான் ஆரம்பமாயிற்றோ? அல்லது உங்களிடம் மட்டும்தான் அது வந்து சேர்ந்ததோ? Viz kapitolaபரிசுத்த பைபிள்36 தேவனுடைய போதனை உங்களிடமிருந்து வந்ததா? இல்லை. அல்லது தேவனுடைய போதனையைப் பெற்றவர்கள் நீங்கள் மட்டுமா? இல்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 இறைவனுடைய வார்த்தை உங்களுடன்தான் ஆரம்பமாயிற்றோ? அல்லது உங்களிடம் மட்டும்தான் அது வந்து சேர்ந்ததோ? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? Viz kapitola |