1 கொரி 11:8 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஏனெனில் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்படவில்லை; பெண்ணே ஆணிலிருந்து படைக்கப்பட்டாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை. ஆணிலிருந்து பெண் தோன்றினாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஏனெனில் பெண்ணிலிருந்து ஆண் படைக்கப்படவில்லை, ஆணிலிருந்தே பெண்ணானவள் படைக்கப்பட்டாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். Viz kapitola |