1 கொரி 10:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அவர்கள் அனைவரும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே உணவைச் சாப்பிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அவர்கள் அனைவரும் ஒரே ஆவிக்குரிய உணவை உண்டு, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். Viz kapitola |