1 நாளா 8:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா, அபியூத்; Viz kapitolaபரிசுத்த பைபிள்3-5 ஆதார், கேரா, அபியூத், அபிசுவா, நாமான், அகோவா, கேரா, செப்புப்பான், ஊராம் ஆகியோர் பேலாவின் குமாரர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள். Viz kapitola |