1 நாளா 8:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 பென்யமீனின் மகன்கள்: பேலா முதற்பேறானவன், இரண்டாவது மகன் அஸ்பேல், மூன்றாவது மகன் அகராக், Viz kapitolaபரிசுத்த பைபிள்1 பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா பென்யமீனின் மூத்த குமாரன், அஸ்பால் பென்யமீனின் இரண்டாவது குமாரன். அகராக் பென்யமீனின் மூன்றாவது குமாரன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும், Viz kapitola |