1 நாளா 7:26 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அவனுடைய மகன் லாதான், அவனுடைய மகன் அம்மியூத், அவனுடைய மகன் எலிஷாமா. Viz kapitolaபரிசுத்த பைபிள்26 தாகானின் குமாரன் லாதான், லாதானின் குமாரன் அம்மியூத், அம்மியூத்தின் குமாரன் எலிஷாமா Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 இவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மீயூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா. Viz kapitola |