1 நாளா 7:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 ஊலாம் குமாரன் பேதான். இவர்கள் கீலேயாத்தின் சந்ததியினர். கீலேயாத் மாகீரின் குமாரன். மாகீர் மனாசேயின் குமாரன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர். Viz kapitola |