1 நாளா 19:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அதன்பின்பு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் இறந்து, அவனுடைய மகன் அவனுடைய இடத்தில் ராஜாவானான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 சிறிது காலத்திற்கு பின்பு அம்மோனியரின் அரசன் நாகாஸ் இறந்தான். அவனுக்குப்பின் அவன் மகன் அவனுடைய இடத்தில் அரசனானான். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 நாகாஸ் என்பவன் அம்மோனியர்களின் ராஜாவாக இருந்தான். நாகாஸ் மரித்ததும், அவனது குமாரன் ராஜா ஆனான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். Viz kapitola |