Online Bible

- Reklamy -




1 நாளா 16:25 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர். அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

Viz kapitola kopírovat




1 நாளா 16:25

Následuj nás:

Reklamy


Reklamy