Online Bible

- Reklamy -

சங்கீதம் 133 - பரிசுத்த பைபிள்


ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று.

1 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது மிகவும் நல்லதும் இன்பமுமானது.

2 அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு, கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும் வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.

3 எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும். ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.

Tamil Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 1998 Bible League International

Bible League International
Následuj nás:



Reklamy