ரோமர் 9:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 ஏசாயா மீண்டும், “எல்லாம் வல்ல கர்த்தர் நமக்கு ஒரு சந்ததியை விட்டுவைக்காதிருந்தால், நாங்கள் சோதோமைப் போலும் கொமோராவைப் போலும் ஆகியிருப்போம்” என்று உரைத்திருக்கிறார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: “சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.” Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 ஏசாயா இன்னுமொரு இடத்தில் முன்னறிவித்திருக்கிறார், “எல்லாம் வல்ல கர்த்தர் நமக்கு சந்ததிகளாக சிலரை விட்டுவைக்காதிருந்தால், நாம் சோதோமைப் போலாகியிருப்போம், நாங்கள் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.” Ver Capítuloபரிசுத்த பைபிள்29 “கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு. எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார். அவர் அதனைச் செய்திருக்காவிட்டால் இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்.” என்று ஏசாயா சொன்னார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம். Ver Capítulo |