La Biblia Online

- Anuncios -




ரோமர் 8:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

33 இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக யார் குற்றம் சுமத்த முடியும்? இறைவனே அவர்களை நீதிமான் என்று தீர்ப்பளித்துவிட்டாரே!

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்மேல் குற்றம் சுமத்துவது யார்? அவர்களை நீதிமான்களாக்குவது இறைவன் அல்லவா?

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

33 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை யாரால் குறை சொல்ல முடியும்? எவராலும் முடியாது, ஏனென்றால் தேவன்தான் தமது மக்களை நீதிமான்களாக்குகிறார்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

Ver Capítulo Copiar




ரோமர் 8:33

Síguenos en:

Anuncios


Anuncios