ரோமர் 8:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 நீங்கள் கிறிஸ்து இயேசுவுடன் இணைந்து வாழ்வளிக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டத்தினால் பாவம் மற்றும் மரணம் என்னும் சட்டத்தின் அதிகாரத்தில் இருந்து விடுதலை அடைந்துள்ளீர்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக, வாழ்வைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டமானது, பாவ சட்டத்திலிருந்தும் மரண சட்டத்திலிருந்தும் என்னை விடுதலையாக்கிற்று. Ver Capítuloபரிசுத்த பைபிள்2 ஏன் நான் அவ்வாறு தீர்ப்பளிக்கப்படமாட்டேன்? ஏனென்றால் இயேசு கிறிஸ்துவிற்குள் உயிருள்ள ஆவியின் சட்டவிதி என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் சட்ட விதிகளிடமிருந்து விடுதலை செய்கிறது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. Ver Capítulo |