ரோமர் 8:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுகின்றவர்களே இறைவனுக்கு உரிய பிள்ளைகளாக இருக்கின்றார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவர்களே, இறைவனின் மகன்களாய் இருக்கிறார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்14 எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். Ver Capítulo |