ரோமர் 8:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 ஆகையால் பிரியமானவர்களே நாம் கடனாளிகளே, ஆனால் நம்முடைய பாவ மனித இயல்புக்கு கட்டுப்பட்டு வாழும்படியாக அந்த பாவ மனித இயல்பிற்குக் கடனாளிகள் அல்ல. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 ஆகையால் பிரியமானவர்களே, நாம் நம்முடைய மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ நமக்கு கடமை இல்லை. Ver Capítuloபரிசுத்த பைபிள்12 சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. Ver Capítulo |