La Biblia Online

- Anuncios -




ரோமர் 7:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

25 நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கின்ற இறைவனுக்கு நன்றி! எனவே நான் என் உள்ளத்தில் இறைவனுடைய நீதிச்சட்டத்திற்கு பணி செய்கின்றேன். ஆனால் என்னுடைய மனித இயல்பில் பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறேன்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கிற இறைவனுக்கு நன்றி! நானோ என் உள்ளத்திலே இறைவனுடைய சட்டத்துக்கு அடிமையாயிருக்கிறேன். ஆனால் என்னுடைய மாம்ச இயல்பிலோ பாவத்திற்கே அடிமையாயிருக்கிறேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

25 தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

Ver Capítulo Copiar




ரோமர் 7:25

Síguenos en:

Anuncios


Anuncios