La Biblia Online

- Anuncios -




ரோமர் 7:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 பரிதாபகரமான மனிதன் நான்! இந்த மரண உடலில் இருந்து யார் என்னைத் தப்புவிப்பார்?

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்?

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 நான் பரிதாபகரமான மனிதன்! மரணத்துக்கே என்னை கொண்டுசெல்லுகின்ற இந்த உடலில் இருந்து யார்தான் என்னைத் தப்புவிப்பார்?

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

24 நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்?

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

Ver Capítulo Copiar




ரோமர் 7:24

Síguenos en:

Anuncios


Anuncios