La Biblia Online

- Anuncios -




ரோமர் 7:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 அதாவது, என் ஆவிக்குரிய தன்மையற்ற மனித இயல்பில் நன்மை குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டுமென்ற விருப்பம் என்னில் இருந்தும், அதனை செய்ய இயலாத நிலையிலிருக்கிறேன்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 என்னில், அதாவது என் மாம்ச இயல்பில், உண்மையாக நன்மை எதுவுமே குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. ஏனெனில், நன்மைசெய்ய வேண்டுமென்ற ஆசை என்னில் இருந்துங்கூட, அதை என்னால் செய்துமுடிக்க இயலாதிருக்கிறதே.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

18 என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.

Ver Capítulo Copiar




ரோமர் 7:18

Síguenos en:

Anuncios


Anuncios