ரோமர் 7:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 நான் செய்கின்றதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகின்றதைச் செய்யாமல், நான் வெறுக்கின்றதையே செய்கின்றேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நான் செய்கிறதையே என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். Ver Capítuloபரிசுத்த பைபிள்15 நான் செய்வது எனக்கே புரியவில்லை. நான் செய்ய விரும்பும் நல்ல காரியங்களை என்னால் செய்ய முடியவில்லை. நான் என்னால் வெறுக்கப்படும் தீயவற்றையே செய்கிறேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். Ver Capítulo |