ரோமர் 1:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 இப்படியாக இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமாகும்படி அழைக்கப்பட்ட யூதர் அல்லாதோரில் நீங்களும் அடங்கி உள்ளீர்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவர் எல்லா தேசத்து மக்களையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு சொந்தமாகும்படி அழைக்கப்பட்டவர்களுக்குள் இடம்பெற்றிருக்கிறீர்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்6 ரோமிலுள்ள நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக அழைக்கப்பட்டீர்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், Ver Capítulo |