La Biblia Online

- Anuncios -




ரோமர் 1:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 இதனால், இறைவன் வெட்கக்கேடான காம வேட்கைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களைக் கைவிட்டார். அவர்களுடைய பெண்கள் இயல்பான பாலுறவைவிட்டு, இயற்கைக்கு விரோதமான உறவால் அதை மாற்றீடு செய்தார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 இதனால், இறைவன் அவர்களை வெட்கக்கேடான காம ஆசைகளுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்களுடைய பெண்களுங்கூட இயல்பான பாலுறவை கைவிட்டு, இயல்புக்கு விரோதமான உறவுகளில் ஈடுபட்டார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

26 மக்கள் அவ்விதமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவற்றில் ஈடுபட்டனர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ளவேண்டிய இயற்கையான பாலுறவை விட்டு, விட்டு இயல்பற்ற வகையில் பிற பெண்களோடு பாலுறவு கொள்ளத் தொடங்கினர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.

Ver Capítulo Copiar




ரோமர் 1:26

Síguenos en:

Anuncios


Anuncios