La Biblia Online

- Anuncios -




வெளிப்படுத்தல் 9:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 தேள்களுக்கு இருப்பது போல் அவைகளுக்கும் வால்களும் கொடுக்குகளும் இருந்தன. ஐந்து மாதங்கள் மனிதர்களை துன்புறுத்தக் கூடிய வல்லமை அவைகளின் வால்களிலே இருந்தது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 அவைகள் தேள்களின் வால்களைப்போன்ற வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாக இருந்தன; அவைகள் ஐந்து மாதங்கள்வரைக்கும் மனிதர்களைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாக இருந்தன.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 தேள்களுக்கு இருப்பதுபோல் அவைகளுக்கும் வால்களும், கொடுக்குகளும் இருந்தன. அவைகளின் வால்களிலே மனிதர்களை ஐந்து மாதங்களுக்கு துன்புறுத்தக்கூடிய வல்லமை இருந்தது.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

10 அந்த வெட்டுக்கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.

Ver Capítulo Copiar




வெளிப்படுத்தல் 9:10

Síguenos en:

Anuncios


Anuncios