வெளிப்படுத்தல் 6:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆட்டுக்குட்டியானவர் நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவது உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆட்டுக்குட்டியானவர், நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவதாய் இருந்த உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது. Ver Capítuloபரிசுத்த பைபிள்7 ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். Ver Capítulo |