பிலிப்பியர் 4:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கின்றது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 எனக்குப் பெலன் கொடுக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு. Ver Capítuloபரிசுத்த பைபிள்13 கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. Ver Capítulo |