La Biblia Online

- Anuncios -




பிலிப்பியர் 2:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 ஏனென்றால், அவன் உங்கள் எல்லோரையும் காண ஆவலாய் இருக்கின்றான். மேலும் அவன் சுகவீனமாய் இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டதனால் அவன் மிகவும் துக்கமடைந்திருக்கிறான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 அவன் உங்கள் எல்லோரையும் காண ஆவலாயிருக்கிறான். தான் சுகவீனமாய் இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டதினால் அவன் மிகவும் துக்கமடைந்திருக்கிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

26 உங்கள் அனைவரையும் பார்க்க அவன் விரும்புகிறான். அதனால் உங்களிடம் அவனை அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவன் நோயுற்றதை நீங்கள் கேள்விப்பட்டதால் சங்கடப்படுகிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.

Ver Capítulo Copiar




பிலிப்பியர் 2:26

Síguenos en:

Anuncios


Anuncios