La Biblia Online

- Anuncios -




பிலிப்பியர் 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 ஏனெனில் கிறிஸ்துவுக்காகவே நான் சிறையில் பிணைக்கப்பட்டிருக்கிறேன் என்பது அரண்மனைக் காவலர்கள் அனைவருக்கும், மற்றவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ஏனெனில் நான் கிறிஸ்துவுக்காகவே சிறையில் விலங்கிடப்பட்டிருக்கிறேன் என்பது அரண்மனைக் காவலர்கள் எல்லோருக்கும், மற்றவர்களுக்கும்கூட நன்கு தெளிவாகியிருக்கிறது.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

13 சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,

Ver Capítulo Copiar




பிலிப்பியர் 1:13

Síguenos en:

Anuncios


Anuncios