பிலேமோன் 1:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 ஒருவேளை அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது உனக்குக் கடன்பட்டிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துக்கொள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது அவன் உனக்கு கடன் ஏதாவது கொடுக்கவேண்டியிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துவிடு. Ver Capítuloபரிசுத்த பைபிள்18 அவன் உங்களிடம் ஏதாவது ஒருவகையில் செய்த குற்றங்களையும் கடன்களையும், என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். Ver Capítulo |