மாற்கு 1:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுடைய ஒருவர் எனக்குப் பின் வரவிருக்கிறார். நானோ அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் தகுதியற்றவன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன். Ver Capítulomārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)7 avan: ‘ennilum vallavar oruvar enaku pinvaruhir̄ār, avaruɹdaiya pādha raɹj̄aihaɹlin vārai kunindhu aviɹkir̄adhatkum nān pāthiran alla. Ver Capítuloபரிசுத்த பைபிள்7 “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்னால் வருகிறார். அவருக்கு முன்னால், நான் குனிந்து அவரது கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதி இல்லாதவன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. Ver Capítulo |