மாற்கு 1:41 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு41 இயேசு மனம் உருகியவராய் தம்முடைய கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்றார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். Ver Capítulomārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)41 iyēsu manadhuruhi, kaiyai nīɹti, avanai thoɹtu: ‘enaku j̄ithamuɹndu, suthamāhu,’ endrār. Ver Capítuloபரிசுத்த பைபிள்41 அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். Ver Capítulo |