La Biblia Online

- Anuncios -




மாற்கு 1:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

38 இயேசு அவர்களிடம், “நாம் வேறு சில கிராமங்களுக்குப் போவோம், அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

38 அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

38 இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.

Ver Capítulo Copiar

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

38 avarhaɹlai avar nōki: ‘aɹdutha ūrhaɹlilum nān pirasangam paɹnna vēɹndumādhalāl, avviɹdangaɹluku pōvōm vārungaɹl; idhatkāhavē pur̄apaɹtu vandhēn,’ endru solli;

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

38 இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

38 அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;

Ver Capítulo Copiar




மாற்கு 1:38

Síguenos en:

Anuncios


Anuncios