La Biblia Online

- Anuncios -




மாற்கு 1:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

33 பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலில் கூடியிருந்தார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள்.

Ver Capítulo Copiar

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

33 paɹtaɹnathār ellārum vīɹtuvāsaluku munbāha kūɹdivandhārhaɹl.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

33 அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 பட்டணத்தார் எல்லாரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.

Ver Capítulo Copiar




மாற்கு 1:33

Síguenos en:

Anuncios


Anuncios