La Biblia Online

- Anuncios -




மாற்கு 1:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

31 எனவே அவர் அவளிடத்தில் போய், அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்திருக்க உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.

Ver Capítulo Copiar

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

31 avar kiɹta pōi, avaɹl kaiyai piɹdithu, avaɹlai thūkivirtār; uɹdanē juram avaɹlai viɹtu nīngitru; apoɹudhu avaɹl avarhaɹluku paɹniviɹdai seidhāɹl.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

31 எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Ver Capítulo Copiar




மாற்கு 1:31

Síguenos en:

Anuncios


Anuncios