La Biblia Online

- Anuncios -




மாற்கு 1:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 உடனே அவர், அவர்களையும் அழைத்தார். அவர்கள் தங்கள் தகப்பன் செபெதேயுவை கூலியாட்களோடு படகில் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.

Ver Capítulo Copiar

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

20 apoɹudu avarhaɹl thangaɹl thahapan āhiya sebedhēyuvai kūliyāɹtkaɹlōɹdu paɹdavilē viɹtu, avaruku pin sendrārhaɹl.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

20 அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

Ver Capítulo Copiar




மாற்கு 1:20

Síguenos en:

Anuncios


Anuncios