மாற்கு 1:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில், “நான் என்னுடைய தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உம்முடைய வழியை ஆயத்தம் செய்வான்” Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்” Ver Capítulomārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 ‘idhō, nān en thūdhanai umaku munbāha anupuhir̄ēn, avan umaku munnē pōi, umaku vaɹiyai āyatham paɹnnuvān endrum; Ver Capítuloபரிசுத்த பைபிள்2 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்: “கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.” Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; Ver Capítulo |