மாற்கு 1:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 கலிலேயா கடலோரமாய் இயேசு நடந்து போகையில் சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; அவர்கள் மீனவர்களாய் இருந்ததால் கடலிலே வலை வீசிக் கொண்டிருந்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். Ver Capítulomārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)16 avar galilēyā kaɹdal ōramāi naɹdandhu pōhaiyil, mīn piɹdikir̄avarhaɹlā yirundha sīmōnum, avan sahōdharan andhirēyāvum kaɹdalil valai pōɹtu koɹndirukir̄a bōdhu, avarhaɹlai kaɹndār. Ver Capítuloபரிசுத்த பைபிள்16 இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். Ver Capítulo |