மாற்கு 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அவர் பாலைநிலத்தில் காட்டு மிருகங்களுடனே இருந்து, நாற்பது நாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். இறைதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள். Ver Capítulomārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)13 avar vanāndharathilē nātpadhunāɹl irundhu, sāthānāl sōdhikapaɹtu, angē kāɹtu miruhangaɹlin naɹduvilē sanjarithu koɹndirundhār. dhēva thūdharhaɹl avaruku ūɹiyam seidhārhaɹl. Ver Capítuloபரிசுத்த பைபிள்13 அந்த வனாந்தரத்தில் இயேசு நாற்பது நாட்கள் இருந்தார். காட்டு மிருகங்களோடு அவர் அங்கே இருந்தார். அவர் அங்கு இருந்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். பிறகு தேவதூதர்கள் வந்து அவருக்கு உதவி செய்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள். Ver Capítulo |