லூக்கா 8:53 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு53 அவள் இறந்து போனதை அறிந்திருந்த அவர்கள், அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்53 அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202253 அவள் இறந்துபோனதை அறிந்திருந்த மக்கள், அவரைப் பார்த்து நகைத்தார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்53 அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)53 அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். Ver Capítulo |